முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
பிழை பொறுக்க வேண்டுதல்24 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

பிழை பொறுக்க வேண்டுதல்

30✓
மகார்செய்த பிழைபெற்ற பேர்மன்னி யாரோ
மகனல்ல னோயான்விண் மண்பெற்ற தந்தாய்
மகாதேவ செந்தூரில் வாழ்கந்த வேளே
மன்னிக்க யான்செய்த புன்மைக் குழாமே.