முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
நூற்பயன்27 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

நூற்பயன்

33✓
திருச்செந்தி னாதன் பதத்தே மணக்கும்
திருப்பாட் டிவைக்கார்வம் வைத்தே படிப்போர்
திருப்பெண்டு மக்கட் சிறப்பின்ப வாழ்வுஞ்
சிறக்கத் திகழ்ந்தின்ப வீடைய்து வாரே.