முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
போற்றி25 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

போற்றி

31✓
மயில்போற்றி வேல்போற்றி மறியாடு போற்றி
வன்காற் படைச்சேவ லும்போற்றி நந்தூர்
உயர்வெண் டிரைச்சிந்து வும்போற்றி முருகோன்
உபயப் பதம்போற்றி யுறைசெந்தில் போற்றி.