முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
வேண்டுகோள்12 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

வேண்டுகோள்

17✓
வரவேணு மடியேன் முனேசெந்தி னாதன்
மணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்
பிரகாச மிகமாடை யுடையோடு கையிற்
பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச.