முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
வழிவழி யடிமையாக வேண்டுதல்22 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

வழிவழி யடிமையாக வேண்டுதல்

28✓
மனைமக்கள் உறவாள ரடியார்கள் தோழர்
மற்றுள்ள பேர்என்றன் மனைவாழும் யாரும்
உனையன்பு கொடுபூசை புரிவோர்கள் தொழுவார்
உனையோது வோராக அருள்செந்தி லானே