முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
மனவேதனை நீக்கவேண்டல்17 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

மனவேதனை நீக்கவேண்டல்

23✓
அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
மண்டும் பலஞ்செற்ற வடிவேல அலைவாய்
மருவும் குகாஎன்றன் மனநோய் மொழியே.