முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
திரு அரைச் சிறப்பு6 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

திரு அரைச் சிறப்பு

10✓
இலகும்பொன் உடைமீது கணகண்க னென்றே
இசைகிண்கி ணீக்கச்சை யொடுபட்டை யம்பொன்
அலகில்வி லதுவீசு செந்தூரி லம்மான்
அரைநீடு மழகென்றன் அகமேவி யுணுமே.