முருகன் App
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1
ஆதிசங்கரர்
வாழ்த்து26 / 27
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-1 · ஆதிசங்கரர்

வாழ்த்து

32✓
ஜயவின்ப வடிவா ஜயச்சோதி ரூபா
ஜயப்பாவு புகழோய் ஜயத்தாவி லின்போய்
ஜயவின்ப சிந்துஜ் ஜயச்சர்வ பந்து
ஜயவின்ப வள்ளால் ஜயச்செந்தில் வாழ்வே.