முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
அடைக்கலப் பத்து7 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

அடைக்கலப் பத்து

23✓
சிந்தா மணியே தெள்ளமுதே தேனே தித்திக் குங்கழையே
நந்தா வொளியே யிருளகற்று ஞான வொளியே கயமுகத்து
கொந்தார் மதலை யணிதருமங் குசபாசக்கை யோன்றுணையே
அந்தா ரடவிச் சந்நிதியா யடியே னுன்ற னடைக்கலமே.