முருகன் App
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை
பஞ்சாட்சரக் குருக்கள்
காப்பு1 / 10
தொண்டைமானாற்றுச் செல்வச்சந்நிதி முருகன் பாமாலை · பஞ்சாட்சரக் குருக்கள்

காப்பு

1✓
வாரண மாகடல் சூழ்சந் நிதித்தலம் வாழ்குகற்கு
வாரண மாதுவ சற்கோர் பதிகம் வருவித்திடும்
வாரண மாநகி லம்மை யரன்றரு மாணிக்கமாம்
வாரண மாமுகத் தோனிரு பாதமென் வாரிசமே.