முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
அத்திமுகனே முக்கண்ணனுக்கு11 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

அத்திமுகனே முக்கண்ணனுக்கு

11விருத்தம்✓
அத்திமுகனே முக்கண்ணனுக்கு இளைய வேலா
ஆறுமுகனே தணிகையிலே அமர்ந்த வாசா
வித்திறத்திற் பேசாத மூடன் நானும்
வேலவனே நின்னருளால் கவியைப் போலே
பத்துமே பதிகமாய்ப் பாடிச் சொன்னேன்
என்மீதிற் பிழைகள்மனம் பொறுத்தே ஆள்வாய்
சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் ஐயா
சண்முகனே அடியாரை ரட்சிப் பாயே.