முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
வருந்துமடி யாருயிரைக்3 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

வருந்துமடி யாருயிரைக்

3விருத்தம்✓
வருந்துமடி யாருயிரைக் காக்குந் தெய்வம்
வையகத்தில் வேறொருவ ரில்லை என்று
அறிந்துநான் உனைப்பணிந்தேன் சுப்ர மண்யா
ஆதரித்துப் பிராணபயந் தீரு மையா
திரிந்தலைந்து அறுமூன்று திங்க ளாகச்
சிறையிருந்து மனையுண்டு சின்ன மானேன்
பறந்துவரும் மயிலேறும் பழனி வேலா
பரயுகமே உயிர்காத்து ரட்சிப் பாயே.