முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
பாம்பின்வாய்ச் சிக்கியதோர்5 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

பாம்பின்வாய்ச் சிக்கியதோர்

5விருத்தம்✓
பாம்பின்வாய்ச் சிக்கியதோர் தேரை போலப்
பதைபதைத்து வாடுகிறோம் பாலர் நாங்கள்
தேம்பியே புலம்புகிறோம் துயர தாகித்
தென்னவனே உன்செவிக்குக் கேளா தோதான்
நான்புவியில் உன்னைநம்பி மகிழ்ந்தி ருந்தேன்
நாயேனுக்கு அவதிவர நியாய மோதான்
சாம்பசிவன் புத்திரனே பழனி வேலா
சமயமிது உயிர்காத்து ரட்சிப் பாயே.