முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
கலங்குவரோ நின்கோயில்4 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

கலங்குவரோ நின்கோயில்

5வெண்பா✓
கலங்குவரோ நின்கோயில் கண்டுதொழு தன்பால்
வலங்கொண்டு வாழ்த்தி வருவார்-இலங்கியபூங்
கொத்துவிரி சோலைக் குளிர்மாவை வாழ்வுகந்த
சத்திதர காங்கேய தாம்.
6கலித்துறை✓
தாமே தமக்குப் பகைவரன் றோபகை தாமென்றுமாய்த்
தோமே செறியும் பொருளினை வாழ்வைத் தூலுடம்பை
யாமே நிலையென நின்னுற வற்ற வறிவிலிகள்
தூமேவு மாவைப் பதியா யமரர் தொழுவள்ளலே.