முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
காப்பு1 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

காப்பு

கட்டளைக் கலித்துறை✓
பொன்னாரு மாவைத் திருக்கோயில் மேவிப் புகுந்திருக்கும்
மன்னான கந்த சுவாமி சலச மலரடியைச்
சொன்னா டிரட்டை மணிமாலை கொண்டு துதிப்பதற்கு
முன்னான யானை முகவன் றிருவடி முன்னுதுமே.