முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
திருவேறும் மாவைநகர்த்2 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

திருவேறும் மாவைநகர்த்

1வெண்பா✓
திருவேறும் மாவைநகர்த் தேவே பரம
குருவே யுமையாள் குமாரா-மருவாருஞ்
சந்த மலர்க்கடப்பந் தாராய் தமியேன்றன்
வந்தனையுங் கொண்டருள்வாய் மற்று.
2கலித்துறை✓
மற்புய தாரக மாரக துங்க வரதவருட்
சிற்பர வற்புத சின்மய தேவ சிகாமணியே
யற்பக னின்றனை யன்றியொன் றுன்ன லறத்தவிர்ப்பா
யுற்பல வாவித் திருமாவை வாழ்வுசெ யுத்தமனே.