முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
காப்பு1 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

காப்பு

வெண்பா✓
மன்னுந் திருமாவை வாழ்வுகந்த கந்தனடி
உன்னி யொருபதிகம் யானோத - மின்னுமணிப்
பையரவஞ் சூடுசடைப் பண்ணவன்முற் றந்தவைந்து
கையனடித் தாமரையே காப்பு.