முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
காப்பு1 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

காப்பு

வெண்பா✓
மாவைக் கதிர்காம மன்னடிக் கோர்ப்பதிகப்
பாவைக்குந் தாரணியப் பாலிக்கும்-வாழ்வைக்
கருதடியார் போற்றைங் கரத்தான் மயிலை
மருதடிவாழ் வோன்றாள் மலர்.