முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
காப்பு1 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

காப்பு

வெண்பா✓
செந்திருவாழ் மாவைத் திருக்கோயில் வீற்றிருக்குங்
கந்தவேண் மேற்பதிகங் கட்டுரைக்க-வந்தனைசெ
யும்பருக்கு மிம்பருக்கு முற்றகுறை முற்றொழிக்குங்
கம்பமதத் தும்பிமுகன் காப்பு.