முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
காப்பு1 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

காப்பு

வெண்பா✓
பூவெழுத்துப் பேர்ப்பொருளாய் முன்னகல வேபருவம்
மேவிடைபோய்த் தேன்கடைபோய் வேரிப்பே—ராவதடி
வாழ்மயிலை யைங்கரனை வாழ்த்தில்வரு மாவைநகர்
வாழ்குமர னற்பதிகம் மற்று.