முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
காப்பு1 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

காப்பு

✓
சீர்மாவை மேவுமருட் செங்கைவடி வேலனுக்குப்
பார்மே லொருபதிகம் பாடுவேன்-கார்மேவு
மஞ்சு கரமுடையா னன்புடையர் நெஞ்சடைவான்
கஞ்சமலர்த் தாளினைகள் காப்பு.