முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
காப்பு1 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

காப்பு

வெண்பா✓
திருமான் மருகன் சிவசுப்ர மண்யப்
பெருமான் மயிலைநகர்ப் பெம்மான்—கருமாய
வீட்டுங் குகனை மிகத்துதிப்பே னெஞ்சிருளை
யோட்டு மொருகோட் டுவா.