முருகன் App
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
கணபதி காப்பு1 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்

கணபதி காப்பு

1வெண்பா✓
சீர்மயிலோன் மேற்பிள்ளைச் செந்தமிழைக் கூறுதற்குப்
பார்மயல்சூழ் வல்வினைகள் பாறவே—வோர்மருப்பு
நேரான முக்கண்ணு மிந்துசடை மேற்றரித்த
காரானை மாமுகத்தோன் காப்பு.