முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
காப்பு1 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

காப்பு

வெண்பா✓
சீர்மே வருணல்லைச் செங்கைவடி வேலனுக்குப்
பார்மே லொருபதிகம் பாடவே—கார்மேகஞ்
சார்மயிலை மாமருதத் தண்ணிழலில் வீற்றிருக்குங்
கார்மருவு யானைமுகன் காப்பு.