முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
தேவர் முனிவோர்கள்5 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

தேவர் முனிவோர்கள்

7✓
தேவர் முனிவோர்கள் வடந்தொட்டே ஆட்ட
சித்தவித்தி யாதரர்கள் சேர்ந்துபாட
பூமடந்தை நாமடந்தை முதலானோர் தேட
பொன்னுலகு மன்னனுடன் புகழ்ந்து கூட
தேன்மொழிசேர் இமயவரும் அன்பு கூர
சின்னவண்ணச் சந்நிதியில் சிறந்துமேவி
கோமளஞ்சேர் ஆறுமுகா ஆடீ ருஞ்சல்
குறக்கொடிக்கு நாயகரே ஆடீ ருஞ்சல்.