முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
நகர உகரங்கள்3 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

நகர உகரங்கள்

5✓
நகர உகரங்கள் இரு தூணதாக
நான்வேத ஓங்காரம் வளையதாக
பகர அகரம் புரிந்த கயிறதாக
பன்னரிய றீங்காரம் பலகையாக
சிகரமொடு தகரமுறும் அடியார் வாழ்க
தெய்வசின்னச் சந்நிதியில் சிறந்து மேவி
அகர முதலானவரே ஆடீ ருஞ்சல்
ஆறுமுக ஆண்டவரே ஆடீ ருஞ்சல்.