முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
முத்தாட முடியாட7 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

முத்தாட முடியாட

9✓
முத்தாட முடியாட மாலை ஆட
முண்டகந்தோய் செய்யகருங் குண்டலங்களாட
மத்தாரும் மருவில்செறி ஓடை யாட
வளமை செறிவாகு வளையங்களாட
கர்த்தாவின் காற்சிலம்பு கலீரென் றாட
கருதுசின்னச் சந்நிதியில் கருணையான
வித்தார மோடிருந்து ஆடீ ருஞ்சல்
வீரமணி வாசுகியே ஆடீ ருஞ்சல்.