முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
வட்டமலை எட்டுமிரு4 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

வட்டமலை எட்டுமிரு

6✓
வட்டமலை எட்டுமிரு கம்பமாக
வன்னமுறும் ஆகாயம் வளையதாக
விட்டமுறும் உலகமது பலகையாக
வீரமணி வாசுகியே கயிறதாக
சிட்டர் இருபங்கில் தொட்டே ஆட்ட
சின்னவண்ணச் சந்நிதியில் சிறந்து மேவும்
அட்டதிக்கும் கொண்டாட ஆடீ ருஞ்சல்
ஆறுமுக ஆண்டவரே ஆடீ ருஞ்சல்.