முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
நாதமுறும் ஓங்காரக்2 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

நாதமுறும் ஓங்காரக்

4✓
நாதமுறும் ஓங்காரக் கோயில் மூட்டி
நம்புமகா மேருவைப்போல் கம்பம் நாட்டி
சோதிநிறை பானுமதி வளையைச் சூட்டி
தூங்கு கதிர்தாங்கு கரவடத்தைப் பூட்டி
பூதலமாம் மாதரெனும் பொற்பலகை ஈட்டி
புற்ப சயனம் பரப்பிப் பூதசுரகரார்க்க
வேத விதிப்படி ஏறிஆடீ ருஞ்சல்
வேதநாயகி முதல்வா ஆடீ ருஞ்சல்.