முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
பராக்கு11 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

பராக்கு

14✓
தந்திமுகத் தைந்துகரன் தம்பி பராக்கு
கந்தர் துணைவந்த ஒற்றைக்கொம்பா பராக்கு
கதிரமலை தனில்வந்த கந்தா பராக்கு
கனகமணி குஞ்சரிதன் கணவா பராக்கு
போதவடிவா யமர்ந்த புலவா பராக்கு
புள்ளிமயில் ஏறிவரும் புனிதா பராக்கு.