முருகன் App
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல்
வைத்தியர் ஆண்டியப்பர்
வாமமுறு வாரணத்தின்6 / 11
செல்வச்சந்நிதி முருகன் பெயரில் திருவூஞ்சல் · வைத்தியர் ஆண்டியப்பர்

வாமமுறு வாரணத்தின்

8✓
வாமமுறு வாரணத்தின் பிள்ளை மேவ
மற்றவலப் பக்கத்தில் வள்ளிமேவ
ஏமன்முதல் இந்திரனும் கவரி சாய்ப்ப
இமயவரும் அடப்பமுதை ஏந்தி நிற்பக்
கோமுறைசேர் இருஷிகளும் குடைகளேந்த
குலவுசின்னச் சந்நிதியில் குழந்தையான
மேவிவளர் வேலவரே ஆடீ ருஞ்சல்
வேதநாயக முதல்வா ஆடீ ருஞ்சல்.