முருகன் App
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம்
வித்துவான் அம்பை சங்கரனார்
காப்பு1 / 11
தென் பசபிக் காவலர் அருள்மிகு பிஜிமுருகன் பதிகம் · வித்துவான் அம்பை சங்கரனார்

காப்பு

வெண்பா✓
சீராக யான்சாற்றும் செஞ்சொற் பதிகமிதை
நேராக வேமுடிக்கச் செய்யுமே — ஏராக
செம்பிஜி நந்திநகர் செல்வக் கணபதியின்
செம்பதுமத் தாளிணைகள் தாம்.