முருகன் App
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம்
வெ.சா. ஏகாம்பரம் புலவர்
நலந்தருங் கல்வி1 / 11
திருமயிலைச் சிங்காரவேலன் திருவிருத்தம் · வெ.சா. ஏகாம்பரம் புலவர்

நலந்தருங் கல்வி

1வெண்பா✓
நலந்தருங் கல்வி பொருள்தரும் நாளும்
நிலத்திற் புகழை நிறுத்தும்-மலர்கொண்டு
வந்து மயிலை விநாயகரைப் பூசித்து
வந்தால் பெறலாம் வரம்.