முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
எண்ணரிய பிறவிதொறு6 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

எண்ணரிய பிறவிதொறு

5✓
எண்ணரிய பிறவிதொறு மிறந்தே பின்னு
மெடுத்தெடுத்த வுடலமெலா மிறந்தே தீர
விண்ணகத்தும் மண்ணகத்தும் வினைக ளாலே
வீணாசை தொடர்ந்தென்னை வீழ்த்தி யாட்ட
புண்ணியனே யுனைமறந்தேன் புனித மற்றேன்
புன்குரம்பைக் குணவுபெற வலைந்தேன் போதும்
பண்ணவனே பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.