முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
பாலகனா யறுவர்முலைப்10 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

பாலகனா யறுவர்முலைப்

9✓
பாலகனா யறுவர்முலைப் பாலை யுண்டாய்
பழம்வேண்டிப் பழநீயாய்ப் பழனி சார்ந்தாய்
வேலதுகொண் டேசூர னுடலங் கீண்டாய்
வேடர்குல வள்ளியைநீ வேட்டல் செய்தாய்
சாலவுநீ முதுமையிலே யிளமை வாய்ந்தாய்
சற்குருவா னாய்நீயெப் பொருளு மானாய்
பாலவணா பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.