முருகன் App
திருப்பரங்குன்றப் பதிகம்
க. சரவணமுத்து
கதிதருவோய் சரணுனக்கே3 / 11
திருப்பரங்குன்றப் பதிகம் · க. சரவணமுத்து

கதிதருவோய் சரணுனக்கே

2✓
கதிதருவோய் சரணுனக்கே கார்த்தி கேயா
கலாநிதியே யருள்மயமே கருணை தாதா
துதிசெயவுந் தோத்திரங்கள் பாடிப் பாடித்
தொண்டுபுரிந் திடவுமருள் தருவாய் சோதி
மதியுடையான் மகிழவரு பாலா மாயோன்
மருகசர வணபவனே மணவா ளாவா
பதிவேனான் பரங்குன்றப் பதியே வாவா
பன்னிருகைப் பாலகுகா வாவா நீயே.