முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
ஆனந்த மூர்த்தியாம்2 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

ஆனந்த மூர்த்தியாம்

2✓
ஆனந்த மூர்த்தியாம் அமுதே போற்றி
அணையாரை ஒறுக்குமழுத் பிழம்பே போற்றி
தானவனாம் சூரனையும் தடிந்தாய் போற்றி
தாரணியில் உயிர்க்கெல்லாம் தாயே போற்றி
கானவர்தம் கன்னிதனை உகந்தாய் போற்றி
கார்நிறத்துக் கண்டனருள் கந்தா போற்றி
தேனிசைக்கும் இரத்தினகிரிச் சேயே போற்றி
தேவாதி தேவனே போற்றி போற்றி.