முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
ஔவைதனக் குணர்த்திட்ட12 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

ஔவைதனக் குணர்த்திட்ட

12✓
ஔவைதனக் குணர்த்திட்ட அரசே போற்றி
அருணகிரித் திருப்புகழில் அமர்ந்தாய் போற்றி
தெவ்வர்களைச் செறுத்திட்ட தேவே போற்றி
தீந்தமிழ்நற் கீரனருள் செய்தாய் போற்றி
எவ்வெவரும் ஏத்துகின்ற எழிலாய் போற்றி
எழிற்குரு பரன்பாட வைத்தாய் போற்றி
தவ்வலிலா அருள்ரத்ன கிரியாய் போற்றி
தமியேனை ஆட்கொள்வாய் போற்றி போற்றி.