முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம்
வி. அண்ணாமலை முதலியார்
ஊர்பேரும் குணங்குறிகள்6 / 12
இரத்தினகிரிப் பாலமுருகன் உயிர்முதற் போற்றிப் பதிகம் · வி. அண்ணாமலை முதலியார்

ஊர்பேரும் குணங்குறிகள்

6✓
ஊர்பேரும் குணங்குறிகள் அற்றாய் போற்றி
உலகெங்கும் உணர்ந்தோதற் கரியாய் போற்றி
கார்நிகர்த்த கருணைபொழி கந்தா போற்றி
கடையவனை அஞ்சலெனக் காப்பாய் போற்றி
பேராயி ரம்பெறுமெம் பெம்மான் போற்றி
பேதையேன் பிறப்பறுக்கும் பிரானே போற்றி
கார்பொழியும் இரத்தினகிரிக் கடம்பா போற்றி
காரிருளைக் கான்றிடுவாய் போற்றி போற்றி.