முருகன் App
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
அலங்காரம்1 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்

அலங்காரம்

காப்பு
1கட்டளைக்கலித்துறை✓
மாவலங் கார மலர்ப்பொழில் சூழ்கம்பை மாநகர்வாழ்
தேவலங் கார சிகாமணி சண்முக தேசிகன்மேற்
பாவலங் கார மலங்கார மாகப் பகர்ந்தணியக்
காவலங் கார கடலிக டாசலக் கற்பகமே.