முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
காப்பு1 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

காப்பு

1வெண்பா✓
திமிரி யெனும்பேர் திகழ்நல்லூர்ச் சேர்ந்த
குமரகிரி மும்மணிக் கோவை—அமைதியுறச்
செந்தமிழால் யான்பாடிச் சேவிக்கச் சிந்தையுளே
வந்தருள்வான் தந்திமுக வன்.