முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
வாழ்த்து12 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

வாழ்த்து

32அறுசீர் ஆசிரிய விருத்தம்✓
ஆவியின் இனிய எங்கள்
அறுமுகத் தண்ணல் வாழ்க
தேவியர் இருவர் வாழ்க
திருக்கரச் செவ்வேல் வாழ்க
கூவிடும் சேவல் வாழ்க
கோலமா மஞ்ஞை வாழ்க
மேவிய குமரக் குன்றம்
மேதினி விளங்க வாழ்க.