முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
மகாகணபதி துதி1 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

மகாகணபதி துதி

நேரிசை வெண்பா✓
சிற்றுணர்வாற் குற்றமென்ன செய்துளே னேனுமவை
முற்றுமினி நீபொறுத்தென் முன்னிற்பாய்-கற்றுயர்ந்தோர்
புந்திதனில் தோன்றிப் பொழியும் கருணைமதத்
தந்திமுகப் பிள்ளாய் சரண்.