முருகன் App
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
குமாரசுவாமிக் குருக்கள்
காப்பு1 / 12
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் · குமாரசுவாமிக் குருக்கள்

காப்பு

வெண்பா✓
செம்பதுமை சேர்மாவைச் செய்யகுகன் மேற்பதிகம்
அம்புதுமை யாக வறைகுதற்கு—நம்புதுமை
ஆனையரு ளைங்கரத்தா னன்பர்க் குதவுமடி
சோனையருள் செய்யத் துதித்து.