முருகன் App
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
குமாரசுவாமிக் குருக்கள்
வாழ்த்து12 / 12
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் · குமாரசுவாமிக் குருக்கள்

வாழ்த்து

✓
ஆவுமந் தணரும் வாழ்க வமரரு முகிலும் வாழ்க
கோவுஞ்செங் கோலும் வாழ்க கோயிலு மறையும் வாழ்க
பாவுமைந் தெழுத்தும் வாழ்க பற்பமு மணியும் வாழ்க
பூவுநல் லறமும் வாழ்க புனிதரு முறையும் வாழ்க.