முருகன் App
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
காப்பு1 / 12
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை

காப்பு

நேரிசை வெண்பா✓
மன்னு மயிலணிவாழ் மாமுருக வேள்மீது
பன்னு மணிக்கோவை பாடவே - இன்னல்தீர்
தும்பிக்கை யானைத் தொழுதவ னின்னருளை
நம்பிக்கை வாய்ப்பெறுவேன் நான்.