முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
காப்பு1 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

காப்பு

1வெண்பா✓
செம்மணிக்குன் றன்னகுகன் சேருங் குமாரபுரி
மும்மணிக் கோவை மொழிவதற்குக் — கைம்மணிஒப்(பு)
ஆனமுலைப் பார்ப்பதியாம் அங்கைவடி வேலும்அன்ன
கானமயில் வாகனமும் காப்பு.