முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
நூற்பயன் - வெண்பா12 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

நூற்பயன் - வெண்பா

32✓
கொய்ம்மலர்த்தண் சோலைக் குமாரபுரிக் கோன்புனையும்
மும்மணிக் கோவை மொழிவார்க்கு - மைம்மருவு
வானகத்துத் தேவர் மருவாப் பெருவாழ்வும்
ஈனமற்ற வீடுமெய்து மே.