முருகன் App
நல்லூர் நான்மணி மாலை
சொக்கன்
காப்பு1 / 12
நல்லூர் நான்மணி மாலை · சொக்கன்

காப்பு

✓
தாரோன் முருகன் தமிழ்த்தெய்வம் தங்கமணித்
தேரோன் அழகன் திறல்பாடக்-காரோன்
மருகன் கரிமுகத்தன் வந்தென் உளத்தில்
இருப்பின் உளதோ இடர்.