முருகன் App
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
நூற்பயன்12 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

நூற்பயன்

வெண்பா✓
நந்தா விறற்பாண்டி நாயகன்பிள் ளைக்கவியாற்
சிந்தா குலந்தவிரும், சீருண்டாம்-கொந்தார்
குழலார் இருவரொடு கொற்றமயி லூரும்
தழலாகங் காணத் தகும்.